jos buttler
இத்தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸிஅ இழந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 282 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் மட்டுமே அரை சதம் கடந்து ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் மற்ற எல்லோரும் அவர்களுடைய வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாட போய் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.
Related Cricket News on jos buttler
-
முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் - ஜோஸ் பட்லர்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர அல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அனைத்து கேப்டன்கள் ஒன்றாக இணைந்து கோப்பையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தனது கனவு அணிக்கான ஐந்து வீரர்களை தேர்வு செய்த ஜோஸ் பட்லர்; விராட் கோலிக்கு இடமில்லை!
தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் கனவு அணிக்கு ஐந்து வீரர்களை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: கோப்பையை தக்க வைக்குமா இங்கிலாந்து?
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
ENG vs NZ, 1st ODI: பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் அதிரடி; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
இவர் தான் உலகக்கோப்பை அதிக ரன்களை விளாசுவார் - ஜாக் காலிஸ் கணிப்பு!
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐந்தாவது முறையாக டக் அவுட்டான ஜோஸ் பட்லர்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
பட்லருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் இதுதான்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் மிரட்டல்; ஹைதராபாத்திற்கு 215 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 176 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், ஜெய்ஷ்வால் அரைசதம்; டெல்லிக்கு 200 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காயத்தால் போட்டியிலிருந்து விலகும் ஜோஸ் பட்லர்? ரசிகர்கள் அதிர்ச்சி!
கைவிரலில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு உள்ளதால், அடுத்த லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் இருக்க மாட்டார் என்று தகவல்கள் வந்திருக்கிறது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் காட்டடி; ஹைதராபாத்திற்கு 204 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24