jos buttler
காயத்தால் போட்டியிலிருந்து விலகும் ஜோஸ் பட்லர்? ரசிகர்கள் அதிர்ச்சி!
கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், பேட்ஸ்மேன் ஷாருக்கான் அடித்த பந்தை கேட்ச் எடுத்தார். இதனால் துரதிஷ்டவசமாக ஜோஸ் பட்லர் விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் ஓபனிங் செய்யவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். பின்னர் விரலில் தையல் போட்டுக்கொண்டு பேட்டிங் செய்தார் பட்லர். பேட்டிங்கில் எதிர்பார்த்து அளவிற்கு செயல்படாமல், 19 ரன்களுக்கு அவுட் ஆனார்.
Related Cricket News on jos buttler
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் காட்டடி; ஹைதராபாத்திற்கு 204 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தமிழக பந்துவீச்சாளர்களை பந்தாடிய ஜோஸ் பட்லர்; வைரல் காணொளி!
ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலாப் பக்கமும் விளாசியதால், ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்களிலேயே 85 ரன்கள் சேர்த்தது. ...
-
இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs ENG, 1st T20I: ஜொஸ் பட்லர் அரைசதம்; வங்கதேசத்திற்கு 157 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 2nd ODI: ஜேசன் ராய் அபார சதம்; வங்கதேசத்துக்கு 327 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் கடினமான பந்துவீச்சாளர் - ஜஸ்ப்ரித் பும்ரா!
தனது கெரியரில் தான் எதிர்கொண்டதில் மிகக்கடினமான பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா தான் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
SA vs ENG, 3rd ODI: ஆர்ச்சர் வேகத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs ENG, 3rd ODI: பட்லர், மாலன் அபார சதம்; கடின இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 347 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs ENG, 2nd ODI: பட்லர், ப்ரூக் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 343 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 343 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பட்லர், மில்லர் அதிரடியில் பார்ல் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்ல் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20: பட்லர் அரைசதம்; ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரம்!
எம் ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ் ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs ENG: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஆடவர் பிரிவில் ஜோஸ் பட்லர்; மகளிர் பிரிவில் சித்ரா அமீன் தேர்வு!
நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24