ms dhoni
இந்திய அணியின் ஆலோசகராக தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளார் - ஜெய் ஷா!
டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிக முக்கியமான தொடர். இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை கொண்டுள்ள விராட் கோலி, முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.
மேலும், இந்த டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். டி20 அணி கேப்டனாக தனது கடைசி தொடராக அமைந்துள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் கோலி.
Related Cricket News on ms dhoni
-
தோனி - கோலி காம்போ நிச்சயம் அதிசயங்களை நிகழ்த்தும் - எம்.எஸ்.கே பிரசாத்!
தோனியின் மாஸ்டர்மைண்டும் கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிறுவர்களுக்கு பந்தை பரிசளித்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சிறுவர்களுகாக தான் கையொப்பமிட்ட பந்தினை பரிசாக வழங்கிய தோனியின் செயல் ரசிகர்களை நெகிச்சியடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தோனி மிகச்சிறந்த ஃபினீஷர் என்பது சந்தேகமில்லை - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
நேற்றைய போட்டியில் ஃபினிஷிங் டச் கொடுத்த தோனியை ரசிகர்கள் கொண்டாடி வர, டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனியின் ஆட்டத்தைப் புகழந்த விராட் கோலி!
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி சிறப்பாக விளையாடி சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி - தோனி!
அணியின் வெற்றிக்கு நானும் உதவியதில் மகிழ்ச்சியாக உள்ளதாக சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் பதில் வித்தியாசமாக உள்ளது - ஷேன் வாட்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பதில் சற்று வித்தியாசமாக உள்ளதாக முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவேன்; ஆனால் சிஎஸ்கேவிற்கா என்பது தெரியாது - தோனியின் பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்!
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடினாலும் எந்த அணியில் இடம்பெறுவேன் எனத் தெரியாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சென்னை மண்ணில் தான் எனது கடைசி ஆட்டம் - தோனி!
சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐபிஎல் ஆட்டத்தை விளையாட விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனி மட்டும் தடுமாறவில்லை - ஸ்டீபன் ஃபிளமிங்!
துபாய் மைதனாத்தில் தோனி ஒருவர் மட்டுமே தடுமாறவில்லை, அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மைதானம் இரு தன்மைகளாக இருந்ததால், எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை - தோனி!
ஆடுகளம் இரு தன்மை உடையதாக இருந்ததால், எங்களால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2021: 136 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஜெய்ஸ்வாலுக்கு தோனியின் பரிசு!
நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தோனி அளித்த பரிசு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24