riyan parag
இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - குமார் சங்கக்காரா!
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியானது ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஆட்டம் இழந்ததும் அடுத்தடுத்து பின்வரிசையில் அனைவருமே வந்த வேகத்தில் நடையை கட்டியது ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக இளம் வீரர் ரியான் பராக் எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடாத வேளையில் அவருக்காக தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on riyan parag
-
ஹர்ஷல் படேல் உடனான மோதலுக்கு இதுதான் காரணம்' - மனம்திறந்த ரியான் பராக்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்சல் படேல் உடனான மோதல் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரார் ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ரியான் பராக்கை மேம்படுத்த காத்திருக்கிறோம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரியான் பராக்கை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், வெற்றிக்கு காரணமான ரியான் பராக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: களத்தில் மோதிக்கொண்ட ரியான் - ஹர்ஷல்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ரியான் பராக்கை விமர்சித்த வர்ணனையாளர்!
ரியான் பரக்கின் தேர்வை நியூசி. முன்னாள் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான சைமன் டோல் விமர்சனம் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24