wi vs afg
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அதில் 14 மாதங்களுக்கு பின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
ரோஹித் சர்மா இல்லாத போது கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட மூவருமே காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்டோர் கம்பேக் கொடுத்துள்ளனர். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடிய இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டனர் என்று தெரியவில்லை.
Related Cricket News on wi vs afg
-
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
UAE vs AFG, 3rd T20I: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
UAE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது யுஏஇ!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யுஏஇ அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
UAE vs AFG, 1st T20I: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாம் தோல்வியை தாங்கமுடியாமல் கண் கலங்கி நின்றார் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் பாபர் ஆசாம் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றதாக ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை - நவீன் உல் ஹக்!
உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலியும் நானும் நட்புடன் கட்டியணைத்த பின் இந்திய ரசிகர்களின் ஆதரவு மிரள வைத்ததாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். ...
-
அந்த போட்டியால் அடைந்த தோல்வியா எங்களது வாய்ப்பை பறித்தது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் அதிரடியால் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்டது அரையிறுதி வாய்ப்பை பறித்ததாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை தவறவிட்ட ஒமர்ஸாய்; தென் ஆப்பிரிக்காவுக்கு 245 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47