20 2026
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; லார்ட்ஸில் இறுதிப்போட்டி - ஐசிசி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் போட்டிகளுக்கான மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் நிலையில், இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்பதையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
Related Cricket News on 20 2026
-
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறிய கருத்துக்கு ரசிகர்கள் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர். ...
-
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
ருமேனியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இத்தாலி அணிக்காக சதமடித்து அசத்திய ஜோ பர்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24