An asia cup
IND vs PAK, Asia Cup 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு மினி கிரிக்கெட் திருவிழாவாக ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர் பாகிஸ்தானில் கடந்த 30ஆம் தேதியே தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை நடக்கிறது.
Related Cricket News on An asia cup
-
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்பதற்காக வீரர்கள் பதற்றமடைய வேண்டியதில்லை - ரவி சாஸ்திரி!
இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய, உலகக்கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? எபிடி வில்லியர்ஸ் பதில்!
நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யார் அதிக ரன்கள் விளாசுவார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் - விராட் கோலி!
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
என்னுடைய போட்டியின் திட்டம் மிகவும் எளிதானது - ஷாஹீன் அஃப்ரிடி எச்சரிக்கை!
என்னுடைய இலக்கு என்னவெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்கி எதிரணியின் மிடில் ஆர்டர் மீது அதிகப்படியான அழுத்தத்தை போட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!
விராட் கோலி எங்களுக்கு எதிராக செயல்பட்ட விதம், உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் கூட எந்த ஒரு பேட்ஸ்மேனும், எங்களைப் போன்ற ஒரு பந்து வீச்சு வரிசைக்கு எதிராக அப்படி செயல்பட்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL, Asia Cup 2023: அசலங்கா, சமரவிக்ரமா அரைசதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL, Asia Cup 2023: பதிரனா, தீக்ஷனா பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
என்னைப் பற்றிய விராட் கோலியின் அந்த கருத்து எனக்கு மிகவும் பெருமையான தருணம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எங்களுடைய பந்துவீச்சில் நான் திருப்தி அடைகிறேன் - பாபர் ஆசாம்!
இந்த ஆட்டம் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக நல்ல பயிற்சியாக இருந்தது. ஏனென்றால் இது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்து இருக்கிறது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47