An icc
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் இலங்கை கேப்டன்; கருணரத்னே சேர்ப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்ததுள்ளது. இதனால் அந்த அணி புள்ளிப்பட்டியளில் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா தொடரில் விளையாடாதது, காயத்திலிருந்து மீண்டுள்ள மஹீஷ் தீக்ஷ்னா சரியாக செயல்படாமல் இருப்பதும், குட்டி மலிங்கா என்றழைக்கப்பட்ட மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்குவதும், கேப்டன் ஷனகா சரியான முடிவுகளை மேற்கொள்ளாததும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Related Cricket News on An icc
-
பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!
இயல்பான கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை நாங்கள் கொத்தாக தவற விட்டோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியை பவுலர்கள் தான் பெற்றுக் கொடுத்தனர் -ரோஹித் சர்மா!
தாம் கேப்டனுக்கான வேலையை மட்டுமே செய்ததாகவும், குறைந்தது 280 ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை 190க்கு சுருட்டிய தங்களின் பவுலர்கள் தான் வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரோஹித், ஸ்ரேயாஸ் அரைசதம்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
ஒரு சிறந்த பேட்டிங் விக்கெட்டில் வாய்ப்பை வீணடித்துள்ளனர் என பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
வேகத்தை மட்டுமே மாற்றி பந்துவீசினேன் - குல்தீப் யாதவ்!
இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் விளையாடுவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் பிளெண்டல் அணியில் சேர்ப்பு?
நடப்பு உலகக்கோப்பை தொடரில் காயமடைந்துள்ள கேன் வில்லியம்சனுக்கு மற்றாக விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்த முகமது சிராஜின் பந்துவீச்சு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பவுண்டரி விளாசிய இமாம்; குட்பை சொல்லி வழியனுப்பிய ஹர்திக்; வைரல் காணொளி!
தனது ஓவரில் பவுண்டரி அடித்த இமாம் உல் ஹக்கை அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
திட்டம் தீட்டிய விராட், ரோஹித்; செய்து காட்டிய சிராஜ் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் காயமடைந்த கேன் வில்லியம்சன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிலிருந்து குணமடைய ஒருமாத காலம் ஆகும் என்ற தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
ஷாஹீன் அஃப்ரிடிரையை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் - ஹர்பஜன் சிங்!
விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை அவரால் அசால்டாக துவம்சம் செய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர்கள்!
விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு கணொளி வெளியிட்டு இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24