An icc
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய 19 அணியை எதிர்த்து, அயர்லாந்து அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தியது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷினி குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதார்ஷ் சிங் 17 ரன்களிலும், அர்ஷினி குல்கர்னி 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்ன இணைந்த முஷீர் கான் - கேப்டன் உதய் சஹாரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on An icc
-
ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் 2023 விருதை வென்றார் பாட் கம்மின்ஸ்!
ஐசிசி 2023ஆம் ஆண்டிற்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வென்றுள்ளார். ...
-
ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் 2023: நான்காவது முறையாக வென்று விராட் கோலி சாதனை!
2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை விராட் கோலி வென்றதன் மூலம் அதிக முறை ஐசிசி விருது வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பை: முஷீர் கான் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்தியா!
அயர்லாந்து அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசிசிறந்த டி20 வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி 2023: கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்; உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட 6 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
ரிஷப் பந்த் , இஷான் கிஷானும் போட்டியில் உள்ளனர் - ராகுல் டிராவிட்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் போட்டியில் உள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 அணி 2023: கேப்டன்களாக சூர்யகுமார் யாதவ், சமாரி அத்தபத்து நியமனம்!
2023ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீரங்கனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் நான் அவரை விட சிறந்தவன் - குவேனா மபகா!
சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால் நான் பும்ராவை விட பந்துவீச்சில் சிறந்தவன் என்று தென் ஆப்பிரிக்க அண்டர் 19 வீரர் குவேனா மபகா தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
சாஹலுக்கு முதன்மை சுழற்பந்து வீச்சாளர் முன்னுரிமை கொடுப்பேன் - ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக சாஹல் தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!
ருதுராஜ் கெய்க்வாட் அவ்வப்போது இந்திய அணிக்காக உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் வேளையில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை அணியில் ஷிவம் தூபேவுக்கு இடமுண்டா? - ராகுல் டிராவிட் பதில்!
முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47