As australia
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 47 ரன்கள் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். முன்னதாக கேன் வில்லியம்சன் 2019 உலகக்கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து இருந்தார். அதை முறியடித்துள்ள ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 597 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. அடுத்து ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.
Related Cricket News on As australia
-
நாங்கள் செயல்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது - மிட்செல் ஸ்டார்க்!
கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுக்கு கடைசியில் பந்து ரிவர்ஸ் ஆனது என இன்னிங்ஸ் முடிவில் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். ...
-
ரிவ்யூ எடுக்க தவறிய ஸ்டீவ் ஸ்மித்; வைரலாகும் காணொளி!
இந்தியாவிற்கு எதிராக எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்த ஸ்மித் அந்த விக்கெட்டிற்கு ரிவ்யூ எடுக்காமல் போனது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: இந்தியாவை 240 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டின் செய்த இந்திய அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: களத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் நுழைந்த ரசிகர் கைது!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது ஆடுகளத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
-
அதிர்ஷ்டமில்லாத கோலி; சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ் - வைரல் காணொலி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி அரைசதம் கடந்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஷுப்மன், ரோஹித், ஸ்ரேயாஸ்; ரஷிகர்கள் ஷாக்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடக்க இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா படித்த பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - கோப்பையை வெல்வது யார்?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பும்ரா, ஷமி, சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் - ரோஹித் சர்மா!
நாளைய ஆட்டத்தில் அஸ்வின் இருப்பாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நாளை மீண்டும் ஒருமுறை பிட்சை பார்த்தபின் தான் முடிவு எடுப்போம் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன் - ஹர்பஜன் சிங்!
இது ஷுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். அவர் எப்போதுமே அஹ்மதாபாத்தில் ரன்கள் அடிக்க விரும்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரோஹித் சர்மா வித்யாசமான லெவலில் பேட்டிங் செய்து வருகிறார் - யுவராஜ் சிங்!
5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இப்போட்டியில் உதவும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47