As indian
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணி பல சாதனைகள் படைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சாதனைகள் குறைவாக படைத்திருக்கின்றனர். குறிப்பாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்திய அணி குறைவான சாதனைகளையே படைத்துள்ளது எனப் பேசினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்துக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்கப் பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “நாங்கள் சில ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் போட்டிகளில் கோப்பையை வெல்லவில்லை. ஆனால், அது நாணயத்தின் ஒரு பக்கம்தான். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் அணிகளில் இந்திய அணியே சிறந்த அணி. நாங்கள் வெளிநாடுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.
Related Cricket News on As indian
-
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாட வேண்டும் - சௌரவ் கங்குலி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாட்டு பாடிய நிடினி; வைரலாகும் அஸ்வினின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மகாயா நிடினி, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையேயான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபீல்டிங் துறையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நெருப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ...
-
தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!
கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் 2 அதிகாரிகள் மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்துள்ளார். ...
-
டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா; ஆஃப்கான் தொடரில் வாய்ப்பா?
எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!
இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24