As marsh
SA vs AUS, 1st T20I: மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் அதிரடியில் இமாலய இலக்கை குவித்தது ஆஸி!
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கும், மேத்யூ ஷார்ட் 20 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் ஒரு ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on As marsh
-
SA vs AUS, 1st T20I: அஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஷஸ் 2023: மார்ஷ், லபுசாக்னே அரைசதம்; பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. ...
-
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது வலி மிகுந்தது - மிட்செல் ஸ்டார்க்!
ஐபிஎல் தொடரில் நிறைய பணம் கிடைக்கிறதுதான், ஆனால் நான் ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட விரும்புகிறேன் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
உலக கோப்பையில் இந்தியாவை ஆஸி வீழ்த்தும் - மிட்செல் மார்ஷ் கணிப்பு!
வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என அந்த அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
இவர்களால் நாங்கள் தோற்கவில்லை - மிட்செல் மார்ஷ்!
அனுபவமற்ற இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் சன் ரைசரஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோற்கவில்லை என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
கடைசியில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது - டேவிட் வார்னர்!
நல்ல ஆரம்பம் எப்போதும் கிடைத்து விடுகிறது. மிடில் ஆர்டரில் நிறைய விக்கெட்டுகளை விட்டு போட்டியை இழந்து விடுகிறோம் என்று டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் புலம்பியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: கிளாசென், அபிஷேக் அபாரம்; இலக்கை எட்டுமா டெல்லி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
திருடப்பட்ட டெல்லி அணி வீரர்களுடைய உபகரணங்கள் மீட்கப்பட்டது - டேவிட் வார்னர்!
திருடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களின் உபரகரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரர்களின் உபகரணங்கள் திருட்டு; அதிர்ச்சியில் வீரர்கள்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களுடைய 16 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47