Aus vs ind
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Aus vs ind
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
'97 ரன்னில் ஆட்டமிழந்ததற்கு புஜாராதான் காரணம்' - ரிஷப் பந்த் புலம்பியது குறித்து ரஹானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பந்த் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
செப்டம்பரில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. ...
-
எனது முடிவுக்கு மற்றொருவருக்கு கிரெடிட் கிடைத்தது - அஜிங்கியா ரஹானே
2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், தான் எடுத்த சில சிறந்த முடிவுகளின் கிரெடிட் வேறு நபருக்கு கிடைத்துவிட்டதாக அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார்- சரண்தீப் சிங்!
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
எனது கருத்துக்கள் அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியே - ரவி சாஸ்திரி!
குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் கருத்தைக் கேட்டு நான் நொருங்கிவிட்டேன் -அஸ்வின் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், அஸ்வினுக்கும் இருந்த மனக்கசப்பு தற்போது வெளியுலகிற்கு வந்துள்ளது. அதனை அஸ்வினே மனம் திறந்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24