Aus vs sa
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Australia vs South Africa 2nd T20 Dream11 Prediction: தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை டார்வினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aus vs sa
-
பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டாரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs SA, 1st T20I: ரிக்கெல்டன் போராட்டம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடிக்கும் உலகின் ஐந்தாவது மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமைய கிளென் மேக்ஸ்வெல் பெறவுள்ளார். ...
-
AUS vs SA: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; ஹெட், ஹேசில்வுட் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் பத்து போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத கேப்டன் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா படைத்துள்ளார். ...
-
WTC Final, Day 3: ரட்சகனாக மாறிய மிட்செல் ஸ்டார்க்; தென் அப்பிரிக்காவுக்கு 282 டார்கெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அஹ்மதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்!
அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஜாக் காலிஸின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாக் கலிஸின் சாதனையை காகிசோ ரபாடா முறியடித்துள்ளார். ...
-
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டவாது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார் ...
-
WTC Final, Day 2: பாட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு; 138 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
WTC Final, Day 2: சரிவிலிருந்து மீட்ட பவுமா, பெடிங்ஹாம் - கம்பேக் கொடுக்கும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டபிள்யூ டிசி இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47