Australia
WTC 2023: ஷுப்மன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த தொடரில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி இன்று அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலியாவுக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Australia
-
WTC 2023: ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
தோனி இருந்திருந்தால் இந்தியா இன்னும் 2 கோப்பைகளை வென்றிருக்கும் - ரிக்கி பாண்டிங்!
தோனி டெஸ்ட் கேப்டனாக இருந்தபோது இது போன்ற தொடர்கள் வந்திருந்தால் இன்னும் இரண்டு கோப்பைகளை பெற்றுக் கொடுத்திருப்பார் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். ...
-
நாங்கள் தோல்விக்கான காரணமாக எதையும் கூற விரும்பவில்லை - ராகுல் டிராவிட்!
இதே வீரர்கள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இந்த தோல்விக்கு காரணம், இன்றைய நாள் நம்முடைய நாளாக இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றாதது வேதனையான ஒன்று - ரோஹித் சர்மா!
கடந்த இரண்டு வருடங்களாக நாம் கொடுத்த கடின உழைப்பு மற்றும் திறமையான விளையாட்டால்தான் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WTC 2023: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 5,000 ரன்கள் அடித்த 4ஆவது வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
புஜாராவிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை - ரவி சாஸ்திரி!
புஜாரா அவுட் ஆன விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி விக்கெட் எடுக்கும்வரை உங்கள் வெற்றிபெறுவது கடினம் தான் - ஜஸ்டின் லாங்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றும் வரை ஆஸ்திரேலிய அணியால் வெற்றியை ஈட்டமுடியாது என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
நடுவரின் தீர்ப்பை விமர்சித்த ஷுப்மன் கில்!
மூன்றாம் நடுவரின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் தனது சமூக வலைதள பக்கம் மூலம் விமர்சித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
WTC 2023 Final: அதிரடி காட்டும் விராட் கோலி; இலக்கை எட்டுமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்துள்ளது. ...
-
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் ஆஸி; கட்டுப்படுத்துமா இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகை; வைரல் புகைப்படம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்வதாக பாதாகை பிடித்த ரசிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஸியை 350 ரன்ளுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு - ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24