Ausw vs indw
நான் அழுவதை எனது நாடு பார்க்கக்கூடாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. அலைஸா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் விளையாடிய பெத் மூனி அரைசதம் அடித்தார். பெத் மூனி 37 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் லானிங் நிதானமாக ஆடி 34 பந்தில் 49 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஆஷ்லே கார்ட்னெர் 18 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
Related Cricket News on Ausw vs indw
-
இந்தியாவின் கனவை தகர்த்த ரன் அவுட்கள்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திர்ல் வெற்றியைப் பெற்றது. ...
-
அரைசதமடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்; ஆஸ்திரேலியாவுக்கு 155 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காமன்வெல்த் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 155 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
AUSW vs INDW: பெத் மூனி அரைசதம்; இந்தியாவுக்கு 150 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றவாது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஷிகா பாண்டேவின் பந்துவீச்சு!
இந்திய வீராங்கனை ஷிகா பாண்டேவின் பந்துவீச்சு குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUSW vs INDW: மெக்ரத் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUSW vs INDW: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; ஆஸிக்கு 119 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUSW vs INDW: மழையால் முதல் டி20 ரத்து
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
-
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்டில் விளையாடியது நம்பமுடியா அனுபவம் - ஸ்மிருதி மந்தனா
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
AUSW vs INDW: பகரலிவு டெஸ்ட் டிராவில் முடிவு!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ...
-
AUSW vs INDW: 241 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி., வலிமையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்களில் டிக்ளர் செய்தது. ...
-
AUSW vs INDW: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் ஆஸி..!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24