B sachin
ரஞ்சி கோப்பை 2022/23: தந்தையைப் போலவே அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்!
ரஞ்சிக் கோப்பை தொடர் நேற்று முதல், தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டியில் ராஜஸ்தான், கோவா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கோவா அணியின் தொடக்க வீரர்கள் அமோன்கர் 9, தேசாய் 27 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பிரபுதேசாய், ஸ்னேகல் கௌதன்கர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஆரம்பித்தனர். இதில் கௌதன்கர் 59 ரன்களில் ஆட்டமிழந்து, நடையைக் கட்டினார்.
Related Cricket News on B sachin
-
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது முக்கியமில்லை - ரஷித் லதிஃப்!
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு உலகக்கோப்பை தேவை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் கூறியுள்ளார். ...
-
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
உலக கோப்பை டி20 தொடரில் அசத்தி வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஆஸ்திரேலியா மண்ணில் முறியடித்து வருகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஷாஹீன் பந்துகளை எதிர்கொள்வது குறித்து சச்சின் அட்வைஸ்!
பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கூறியுள்ளார். ...
-
தீப்தி சர்மா விதிகளை மீறி எதையும் செய்யவில்லை - சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் உட்பட எந்த வகையான விளையாட்டையும் அதற்காக வரையறைக்கப்பட்ட விதிமுறைக்கு உட்பட்டு விளையாடுவதே நேர்மையுடன் விளையாடுவதற்கான அர்த்தமென்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார் ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதியில் விளையாடும் - சச்சின் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆருடம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு பாராட்டு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணி , கத்துக்குட்டி அணியான நமிபியாவிடம் இன்று அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
-
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர். ...
-
சச்சின், யுவராஜ் அசத்தல்; இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஓய்வை அறித்த ரோஜர் ஃபெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: சச்சியனின் சாதனையை முறியடிக்கவுள்ள ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். ...
-
சச்சினுக்கு அனைத்தும் தெரியும்; ஆனால் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை - வினோத் காம்பிளி!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி வறுமையில் சிக்கி தவிப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மும்பை அணியிலிருந்து விலகி கோவாவிற்காக விளையாட தயாராகும் ஆர்ஜுன் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கரின் மகனும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் அர்ஜுன் டெண்டுல்கர், உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியிலிருந்து கோவா அணிக்கு மாறுகிறார். ...
-
ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல்!
கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர் . ...
-
மீண்டும் களத்தில் இறங்கும் சௌரவ் கங்குலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி பங்கேற்பார் என செய்தி வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47