B3 salman
கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். 15ஆவது ஐபிஎல் சீசனில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 341 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆன விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிமும் ஏமாற்றினார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி வெறும் 76 ரன்களை மட்டுமே அவர் அடித்தார். இதனையடுத்து இந்திய அணியில் இனி விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
Related Cricket News on B3 salman
-
முதலில் அவர் ஏதேனும் சாதிக்கப்பட்டும் - உம்ரான் குறித்து சல்மான் பட்!
முதலில் உம்ரான் மாலிக் ஏதாவது சாதிக்கட்டும் அதன்பின் அவரை அக்தருடன் ஒப்பிடுங்கள் என்று கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதற்கு முன் தேவையற்ற ஒப்பீடுகளை செய்து வளர்ந்து வரும் இளம் வீரரான அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்று ...
-
தோனியை சுட்டிக்காட்டி பாபருக்கு ஆதரவு தரும் சல்மான் பட்!
நடப்பு ஆண்டின் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத கராச்சி கிங்ஸ் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ...
-
விராட் கோலி குறித்து சேத்தன் சர்மா தேவையில்லாமல் பேசியுள்ளார் - சல்மான் பட்
விராட் கோலியை பற்றி இந்திய அணி தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பேசியது தேவையில்லாதது என்றும் முடிந்த விஷயத்தை அத்துடன் விடாமல் மீண்டும் மீண்டும் அதைப்பற்றி பேசுவது இந்திய அணியின் ஆட்டத்தை பாதிக்கும் என்று சல்மான் பட் பேசியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவால் ஒரு ஃபார்மெட்டில் கூட விளையாட முடியாது - சல்மான் பட்
ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கிறாரா என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
கோலி குறித்து கங்குலி தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தரும் சல்மான் பட்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசியதற்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசியுள்ளார். ...
-
விராட் கோலியின் கேப்டன்சி பறிப்பு குறித்து சல்மான் பட் கருத்து!
இந்திய அணியில் நிலவும் கேப்டன்சி சர்ச்சைகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கோலியை விட இவரே சிறந்த கேப்டன் - சல்மான் பட்!
மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்னே சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
-
இளம் வீரர்களுடன் அவரை ஒப்பீடாதீர்கள் - சல்மான் பட்!
அனுபவம் வாய்ந்த வீரரான சூர்யகுமார் யாதவை இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்டுடன் ஒப்பிடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார். ...
-
மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் டி காக் வாழவில்லை - சல்மன் பட்!
இனவெறிக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு ஒற்றுமையாக சபதம் ஏற்றபோது குயின்டன் டீ காக் மட்டும் தனிப்பட்ட பிரச்சினையால் வராதது, மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா அல்ல என்பதையே காட்டுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
இந்திய அணி சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஆடவைத்தால் பேட்டிங் ஆர்டர் வலுவடைவதுடன், நல்ல பேலன்ஸையும் பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை குற்றம் சாட்டும் சல்மான் பட்!
தொடர்ந்து சொதப்பும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கும் பாகிஸ்தான் அணி, நன்றாக ஆடும் உஸ்மான் காதிருக்கு ஏன் அணியில் வாய்ப்பு வழங்குவதேயில்லை என்று முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
-
தனது பயோ பிக்கில் இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் - இயக்குநர்களுக்கு ஐடியா கொடுத்த சின்ன தல..!
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் தென்னிந்திய நடிகர்களில் இவர் நடித்தால் சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ...
-
சஹாவை புகழ்ந்த சல்மான் பட்; காரணம் இதுதான்!
சக வீரர் தான் சிறந்தவர் என்ற சஹாவின் கூற்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். ...
-
கோலியா? வில்லியம்சன்னா? என தொடங்கி வார்த்தை போர் புரியும் முன்னாள் வீரர்கள்!
விராட் கோலி குறித்த பேச்சால் ஆஸ்திரேலியாவின் வாகன் மற்றும் பாகிஸ்தானின் சல்மான் பட்டிற்கும் இடையே வார்த்தை போர் உருவாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24