Bbl
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முக்கியமான சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் ஆரம்பத்திலேயே 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது அந்நாட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இத்தனைக்கும் பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்தும் குரூப் 1 பிரிவில் ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த அந்த அணிக்கு டாட்டா காட்டிய இங்கிலாந்தும் நியூசிலாந்தும் அரை இறுதிக்கு சென்றுள்ளது. அந்த அணியின் இந்த பரிதாப நிலமைக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சந்தித்த 89 ரன்கள் வித்தியாசத்திலான படுதோல்வியே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது மற்றொரு காரணமாகும்.
Related Cricket News on Bbl
-
ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் - ரஷித் கான்!
டி20 லீக் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்று ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
பிபிஎல்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு மேக்ஸ்வெல் ஒப்பந்தம்!
பிக் பேஷ் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் விளையாட கிளென் மேக்ஸ்வேல் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
பிபிஎல் 2022: நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிபிஎல் 2022: சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது. ...
-
பிபிஎல் 2022: டர்னர், எவன்ஸ் அதிரடி; சிக்சர்ஸுக்கு 172 டார்கெட்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஷாகிப் அல் ஹசன்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ...
-
பிபிஎல் 2022: சேலஞ்சர் சுற்றில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் நாக் அவுட் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
பிபிஎல் 2022: நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் எலிமினேட்டார் சுற்று ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
பிபிஎல் 2022: மேக்ஸ்வெல் காட்டடி; ஹரிகேன்ஸ் வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 154 ரன்களை விளாசி சாதனைப் படைத்தார். ...
-
பிபிஎல் 2022: கேமரூன் பாய்ஸ் ஹாட்ரிக் வீண்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கெட்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தினார். ...
-
பிபிஎல் 2022: பிரிஸ்பேனை வீழ்த்தியது சிட்னி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
பிபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் தொடரில் விளையாடிய மூதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்ற உன்முக்த் சந்த்!
ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் (பிபிஎல்) டி20 போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆடவர் என்கிற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47