Bbl
பிபிஎல் 2022: மார்ஷ் அதிரடி; பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
பிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு தொடக்க வீரர் மேக்ஸ் பிரையண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
Related Cricket News on Bbl
-
பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.. ...
-
பிபிஎல் 2022: ஹூக்ஸ், ஓ கீஃப் அசத்தல்; சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
ஆஷஸ் தொடர்: பிபிஎல் தொடருக்காக விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் பிபிஎல் தொடரில் விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
-
பிபிஎல் 2022: ஹென்றி தோர்ன்டன் பந்துவீச்சில் வீழ்ந்தது ஸ்டார்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
பிபிஎல் 2022: ஸ்காச்சர்ஸை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: மேக்ஸ்வெல் காட்டடி; மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: மெரிடித், தாம்சன் பந்துவீச்சில் வீழ்ந்தது தண்டர்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
பிபிஎல் 2022: ரஷித் சுழலில் சரிந்தது பிரிஸ்பேன் ஹீட்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிபிஎல் 2022: பென் துவர்ஷுயிஸ் பந்துவீச்சில் சுருண்டது ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிபிஎல் 2022: ஸ்டார்ஸை பந்தாடியது ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தியது ஸ்டார்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹரிகேன்ஸைப் பந்தாடியது தண்டர்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: மெக்டர்மோட் காட்டடி; ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47