Chennai super
மருத்துவரின் ஆலோசனையையும் மீறி தோனி விளையாடி வருகிறார் - சிஎஸ்கே நிர்வாகி!
தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ரவீந்திர் ஜடேஜா 43 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோ என இருவரும் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Chennai super
-
மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கை திரும்பியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
சிஎஸ்கே முகாமிலிருந்து வெளியேறி முஸ்தஃபிசூர்; தோனி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!
விரைவில் உங்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என மகேந்திர சிங் தோனி குறித்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வேவிற்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: நாடு திரும்பிய முஸ்தஃபிசூர் ரஹ்மான்; கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்கதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
நாங்கள் பவர்பிளே ஓவரில் ரன்களைச் சேர்க்க தவறவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி? - மனம் திறந்துள்ள சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது குறித்த காரணத்தை சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
நடைபெற்று வரும் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!
காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இன்றைய தினம் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கடந்த வருடமே தோனி இதுகுறித்து ஹிண்ட் கொடுத்து விட்டார் - கேப்டன்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட்!
ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக என்னிடம் தெரிவித்திருந்தார் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடன் தோனி, ஜடேஜா,ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: முதல் சில போட்டிகளை தவறவிடும் பதிரனா; சிஎஸ்கேவுக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24