Cl trophy
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கர்நாடகாவை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த கர்நாடகா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் மற்றுன் நிகின் ஜோஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் நிகின் ஜோஸ் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவி-யும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மயங்க் அகர்வாலுடன் இணைந்த ஸ்மாறன் ரவிச்சந்திரனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது.
Related Cricket News on Cl trophy
-
இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கருண் நாயர் சதத்தின் மூலம் தமிழ்நாட்டை வீழ்த்தியது விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் விதர்பா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மிட்செல் மார்ஷ் குறித்து எந்த கவலையும் இல்லை - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு எந்த காயமுல் இல்லை என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தவில்லை. ...
-
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையையை இப்பதிவில் பார்ப்போம். ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...
-
மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்த பந்த் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முக்கியமான கட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை கேப்டனாக இருந்து எதிரணி அணியின் கேப்டனை வெளியேற்றிய தனித்துவ சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: 45 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால்; கர்நாடகா அபார வெற்றி!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹாசரே கோப்பை லீக் போட்டியில் கர்நாடகா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியில் மும்பையை பந்தாடியது பஞ்சாப்!
மும்பை அணிக்கு எதிரான விஜய ஹசாரே கோப்பை லீக் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான நான்காம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதீஷ் சதம், வாஷி அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ரிஷப் பந்தை முட்டாள் என்று திட்டிய சுனில் கவாஸ்கர் - வைரலாகும் காணொளி!
ரிஷப் பந்த் தேவையின்றி விளையாடிய ஷாட்டால் விக்கெட்டை இழந்ததை அடுத்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பந்த், ஜடேஜா ஏமாற்றம்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24