Cl trophy
IND vs AUS, 1st Test: போட்டி முன்னோட்டம், உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நாக்பூரிலுள்ள விதர்பா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Cl trophy
-
IND vs AUS, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரவி சாஸ்திரி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் - ரோஹித் சர்மாவின் பதில்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கு ரோஹித் சர்மா தற்போது பதிலளித்துள்ளார். ...
-
கோப்பையுடன் போஸ் கொடுத்த ரோஹித் - கம்மின்ஸ்!
ரோஹித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இது ஒரு சவாலான தொடராக இருக்கும் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் சவாலான ஒன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி எப்போதும் சிறந்த வீரர்களில் ஒருவர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
நாக்பூர் முதல் டெஸ்டில் ஸ்டார்க் போன்ற ஒருவரின் ரிவர்ஸ் ஸ்விங்கை நாங்கள் தவற விடுவோம். அதே சமயத்தில் எங்களிடம் சரியான மாற்றாக லான்ஸ் மோரிஸ் இருக்கிறார் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று காண ஆவலுடன் இருக்கின்றேன் - சௌரவ் கங்குலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் இந்திய அணிக்கு இருக்கும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட ஆயத்தம் - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட்டில் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவதற்கான முனைப்பு இந்திய அணியிடம் இருப்பதாக, அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல் கூறினாா். ...
-
ஆஸ்திரேலியா அணி 2-1 என இந்தத் தொடரை கைப்பற்றும் - ஜேபி டுமினி!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக நான் உணர்கிறேன் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து கேஎல் ராகுல் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
அஸ்வினை வலைக்குள் பார்த்ததும் அவரது கால்களை தொட்டு வணங்கினேன் - மகேஷ் பித்தியா!
இன்று நான் எனது குருவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். நான் எப்பொழுதும் அவரைப் போலவே பந்து வீச விரும்புகிறேன் என்று மகேஷ் பித்தியா தெரிவித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் சாதனையை தகர்க்க இந்திய வீரர் விராட் கோலிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
IND vs AUS: இந்தியா உண்மையிலேயே ரிஷப் பந்தை மிஸ் செய்யப் போகிறது - ரவி சாஸ்திரி!
ரிஷப் பந்த் விளையாடாதது குறித்து ஆஸ்திரேலியா அணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என நான் கருதுகிறேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
இதனைச் செய்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் - மிட்செல் ஜான்சென்!
எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்தி நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூரில் சிறப்பாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சென் தெரிவித்துள்ளார். ...
-
யார் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்? - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24