Cricket
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Cricket
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா - ரோஹித் சர்மா பதில்!
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!
காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது. ...
-
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்!
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மும்பை அணி தரப்பில் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோல்வியிலிருந்து நகர்ந்து அடுத்ததாக காத்திருக்கும் சவாலை சந்திக்க தயாராகியுள்ளோம் - ராகுல் டிராவிட்!
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த போட்டிகளில் வெல்ல முடியாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ...
-
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நௌமன் அலிக்கு பதிலாக முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை நான் விராட் கோலியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சொந்த மண்ணில் சாதனையை தக்கவைக்க வேண்டும் - டெம்பா பவுமா!
தங்களுடைய சொந்த ஊரில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் தரமும் திறமையும் இந்திய அணியிடம் இருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
-
INDW vs AUSW, Only Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது!
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனைப் படைத்துள்ளது. ...
-
கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் - ராகுல் டிராவிட்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47