Cricket
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றன. அதன்பின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அயர்லாந்து செல்லவுள்ளது. இந்த நிலையில், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Related Cricket News on Cricket
-
தீவிர பயிற்சியில் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி செய்து உடலுக்கு வலு கூட்டும் காணொளியை பகிர்ந்துள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆதிக்கத்தை தொடரும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கிரிக்கெட்டை விட மதமே முக்கியம்; இளம் வயதில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 18 வயதே ஆனா பாகிஸ்தான் வீராங்கனை ஆயிஷா நசீம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட நான் இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளை தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கும். நான் அதை செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன் என்று நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை குறித்து ராகுல் டிராவிட்டின் கருத்து!
பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது. ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இது விராட் கோலியின் 500ஆவது போட்டியா? - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இனிமேல் தான் இவர்கள் சவால்களை சந்திப்பார்கள் - ராகுல் டிராவிட்!
ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் ...
-
SL vs PAK 1st Test: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஷஸ் 2023: மார்ஷ், லபுசாக்னே அரைசதம்; பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஷஸ் 2023: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47