Cricket news india
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக கொண்டாடப்பட்டு வருபவர் ஷுப்மன் கில். இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவானை கழற்றிவிட்டு ஷுப்மன் கில்லை தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். அதுவும் 6 மாதத்திற்கு முன்பாகவே உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரர் என்பதில் ரோஹித் சர்மா தெளிவுடன் இருந்தார்.
அதற்கேற்ப நடப்பாண்டில் மட்டும் ஷுப்மன் கில் 5 சதங்களை விளாசி அசத்தியிருந்தார். இதனால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மற்றும் டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியவில்லை.
Related Cricket News on Cricket news india
-
இந்தியாவுக்கு எதிராக சதமடித்து டேரில் மிட்செல் சாதனை!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் டேரில் மிட்செல் படைத்துள்ளார். ...
-
5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் காவல்துரையினர்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ...
-
CWC 2023: பயிற்சி போட்டிகளிலேயே விளையாடும் மழை; ரசிகர்கள் காட்டம்!
உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் மழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா!
ஐசிசியின் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய vs பாகிஸ்தான் போட்டி; மருத்துவமனை படுக்கையை புக் செய்யும் ரசிகர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு மருத்துவமனை படுக்கையை ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2023: அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47