Cricket team
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்கள்; சிக்கலை சந்திக்கும் அணிகள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் இத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியும் இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Cricket News on Cricket team
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை படைத்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் முதலிடம் பிடித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சீன் வில்லியம்ஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் தான் எனது கடைசி போட்டி - ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், இஷான் - ஜெய் ஷா பதில்!
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ஒப்பந்த பட்டியளில் இருந்து நீக்கும் முடிவை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தான் எடுத்தார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஷஃபாலி வர்மா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை இந்தியாவின் ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிககாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய யுஸ்வேந்திர சஹால்!
டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்து அசத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மிட்செல் மார்ஷ் தனது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர் மொதுவாகவே குணமடைந்து வருகிறர் அன ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47