Cricket team
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோரும் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வழங்குவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ+ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடி ரூபாயும், ஏ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. ஒரு கோடி ரூபையையும் பிசிசிஐ ஊதியமாக வழங்கி வருகிறது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் கிரேடில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Related Cricket News on Cricket team
-
ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!
ஹனுமா விஹாரி தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றதாக வீரர்கள் புகாரளித்துள்ளார்கள் என்று ஆந்திரா கிரிக்கெட் சங்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
இந்திய அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு; பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்திய அணியின் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி ஊக்கத் தொகையும் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்!
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமன்செய்துள்ளார். ...
-
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான டிஒய் பாட்டில் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா ரிலையன்ஸ் ஒன் அணியின் கேப்டானக செயல்படவுள்ளார். ...
-
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய மண்ணில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
களநடுவரை கடுமையாக விமர்சித்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், மூன்று கரும்புள்ளிகளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. ...
-
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட்டில் 19ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
நாடு திரும்பிய ரெஹான் அஹ்மத்; 5ஆவது டெஸ்ட்டில் இருந்தும் விலகல்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிபட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அஸ்வின்; புதிய சதானை!
இங்கிலாந்து அணிக்கெதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார். ...
-
ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது பேட்டிங்கை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47