Cricket team
அணி வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய விராட் கோலி - வைரல் காணொளி!
ஜிம்பாப்வே போட்டிக்கு தயாராகும் விதமாக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலி சக அணி வீரர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழா காணொளி பிசிசிஐ தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதல் விராட் கோலி தனது வெற்றிக்கு காரணமாக இருந்த நபருக்கு கேக் ஊட்டி விட்டு கொண்டாடினார்.
விராட் கோலி கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் 2022 செம்படம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட சதம் விளாசவில்லை. தாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூட விராட் கோலி பல பேட்டியில் கூறி இருந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2 மாதங்கள் விலகி இருந்தார்.
Related Cricket News on Cricket team
-
சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஆளத்தொடங்கிய ‘ரன் மெஷின்’ கிங் கோலி #HappyBirthdayViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகள் குறித்த ஒரு சிறிய கண்ணோட்டம் இதோ. ...
-
உலக கோப்பையை இந்திய அணி வென்றது என்றால் அதற்கு இவர்கள் தான் காரணம் - கவுதம் கம்பீர்!
கேஎல் ராகுல் மீண்டும் பார்மிற்கு திரும்பிவிட்டார். இதே ஃபார்ம் தொடர்ந்தால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கவுதம் கம்பீர் என்று கணித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - இயன் சேப்பல்!
இந்திய அணி ரிஷப் பந்த்தை ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு கூடுதல் பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் முடிவு!
இந்திய அணியில் விராட் கோலி தந்த ஒரு நெருக்கடியால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ...
-
தரவரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி - சூர்யகுமார் யாதவ் பதில்!
சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது குறித்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மனம்திறந்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து முகமது நபி விலகல்!
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஃப்கானிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல். ...
-
டி20 உலகக்கோப்பை - இறுதி போட்டிக்கு இந்த அணிகள் தான் முன்னேறும்: ரிக்கி பாண்டிங்!
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார். ...
-
இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; பாக். கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
பாபர் ஆசாம் ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம் - சதாப் கான்!
எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஃபகர் ஸமான்; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
முழங்கால் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சரித்திர சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
பாபர் ஆசாம் சுயநலவாதி - கவுதம் கம்பீர் தாக்கு!
தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசாம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்ப இதனை செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவுடனான தோல்வி ஏமாற்றமாக இருந்தது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47