Cricket team
IND vs SA: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
இந்தியாவி சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
Related Cricket News on Cricket team
-
வாய்ப்பு கிடைக்காத விரக்த்தில் மனம் திறந்துள்ள பிரித்வி ஷா!
உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து நிறைய ரன்களை குவித்தும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நட்சத்திர இளம் அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பிசிஏவில் சட்டவிரோத் செயல்கள் நடைபெறுகின்றன - ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு!
பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
ரிஷப் பந்தின் பிரச்சனை இதுதான் - அஜய் ஜடேஜா!
குறைந்த ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்தால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்பதை அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: முழு உடற்தகுதியைப் பெற்ற ஷாஹீன் அஃப்ரிடி; உற்சாகத்தில் பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SA: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார் தீபக் சஹார்?
டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி நட்சத்திர வீரர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்வது மிகவும் கடினம் - விவிஎஸ் லக்ஷ்மண்!
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பதை கூறிய ஸ்டெய்ன்!
டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில், அவருக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் யார் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தனது முதல் பயிற்சியை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கி உள்ளது. ...
-
பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பிரபல நியூசிலாந்து வீரருக்கு காயம்!
பிரபல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
பிசிசிஐ தேர்தலில் பின் வாங்கிய கங்குலி; ரோஜர் பின்னிக்கு வாய்ப்பு!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தேர்தலில் நீடிக்க சவுரவ் கங்குலிக்கு விருப்பம் இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார். ...
-
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
-
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பும்ரா!
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47