David miller
SA vs AUS, 5th ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. இதையடுத்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஜஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவிச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக்கும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on David miller
-
SA vs AUS, 5th ODI: மார்க்ரம், மில்லர் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 316 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs AUS, 4th ODI: சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி; தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் தக்கவைத்தது. ...
-
ஒரே போட்டியில் 113 ரன்கள்; மோசமான சாதனையை நிகழ்த்திய ஆடம் ஸாம்பா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா படைத்துள்ளார். ...
-
SA vs AUS, 4th ODI: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், மில்லர்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியின் மூலமாக 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எம்எல்சி 2023: கான்வே, மில்லர் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: விஜய் சங்கர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ராயல்ஸுக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சாய் சுதர்சன் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது குஜராத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs WI, 1st T20I: பாவெல் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs WI, 1st T20I: மில்லர் காட்டடி; விண்டிஸுக்கு 132 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24