Delhi capitals
ஐபிஎல் 2021: இந்த அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும் - பிராட் ஹாக் நம்பிக்கை
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நாளை மறுநாள் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது
இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த நிலையில் முதல் போட்டியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Related Cricket News on Delhi capitals
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் என அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: காயம் காரணமாக தமிழக வீரர் விலகல்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
14ஆவது ஐபிஎல் சீசனின் 2ஆம் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகியது குறித்து கிறிஸ் வோக்ஸ் விளக்கம்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளதால் ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கிறிஸ் வோக்ஸிற்கான மாற்று வீரரை அறிவித்தது டெல்லி!
ஐபிஎல் இரண்டாம் பாதியிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸிற்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் பென் துவார்ஷூயிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தவற விட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
அமீரகத்தில் நடைபெறும் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள்!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு வந்துள்ளனர். ...
-
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!
மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: டெல்லி அணியின் கேப்டன் இவர் தான் - வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தான் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியைத் தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியை ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதலை முடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் புறப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்று அமீரகம் புறப்பட்டது. ...
-
ஐபிஎல் 2021: நாளை மறுதினம் யூஏஇ புறப்படும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நாளை மறுநாள் அங்கு செல்லவுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீளும் ஆவேஷ் கான்; ஐபிஎல் இலக்கு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குவேன் என வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24