Eng vs
ENG vs IND : பாண்டிங் சாதனையை காலி செய்வாரா கோலி?
தற்போதுள்ள கிரிக்கெட் விளையாட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுவரை சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் படைக்கப்பட்ட பல சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாகவே விராட் கோலி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் அடித்த சதத்திற்கு பிறகு கோலி இன்னும் சதமடிக்கவில்லை.
Related Cricket News on Eng vs
-
ENG vs IND: ஆடும் லெவன் குறித்து மீண்டும் புதிர் விளையாட்டை ஆரம்பித்த வாசிம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். ...
-
இங்கிலாந்து - வங்கதேச தொடர் ஒத்திப்பைப்பு!
வங்கதேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் இணைந்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. ...
-
ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது. ...
-
ஸ்டோக்ஸின் முடிவுக்கு எங்கள் ஆதரவும் உண்டு - ரஹானே
கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் பென் ஸ்டோக்ஸின் முடிவை தாங்கள் மதிப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார். ...
-
ENG vs IND : சாதனை பட்டியலை நீட்டிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார். ...
-
இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஷீத், ராய் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd T20I: தோல்விக்கு பழி தீர்த்த இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ...
-
ENG vs PAK, 2nd T20I: பட்லர் அதிரடியால் பாகிஸ்தானுக்கு 201 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று லீட்ஸில் நடைபெறுகிறது. ...
-
ENG vs PAK: இரண்டாவது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை நமது இலக்கல்ல - பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்தரின் அட்வைஸ்!
டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றாலும், சரியான இலக்கை நோக்கி நகர்வதாக ஒப்புகொள்ள மாட்டேன் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47