Eng vs
சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!
ENG vs IND Test Series: உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த கருண் நாயரிடமிருந்து சர்ஃபராஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார்.
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள்து.
Related Cricket News on Eng vs
-
ENG vs IND: இந்திய அணியுடன் இணையும் ஹர்ஷித் ரானா?
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENG vs IND: இந்திய அணியின் லெவனை கணித்த தீப்தாஸ் குப்தா!
இந்திய டெஸ்ட் அணியின் லெவனை தேர்வு செய்துள்ள தீப்தாஸ் குப்தா, தனது அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
ENG vs IND: அவசரமாக நாடு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஹ்மதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்!
அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENGW vs INDW: சுச்சி உபாத்யாய் விலகல்; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ராதா யாதவ்!
இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சுச்சி உபாத்யாய்க்கு பதிலாக ராத யாதவ் இந்திய மகளிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ரிஷப் பந்த் தனித்துவ சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப்: ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாடும் திலக் வர்மா
இந்திய வீரர் திலக் வர்மாவை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக ஹாம்ப்ஷையர் அணி அணுகியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஆதில் ரஷித்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs WI, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட்; விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வட் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47