Eng
முடிவுக்கு வந்ததா ஹர்திக்கின் டெஸ்ட் பயணம்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக 24 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெறவில்லை.
Related Cricket News on Eng
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகாத பிரித்வி; காரணம் இதுதான்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பெறாதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகாத நடராஜன்; காரணம் இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாகவே நடராஜன் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நாடு திரும்பிய போல்ட்; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் தனி விமானம் மூலம் நாடு திரும்பினார். ...
-
கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ். ...
-
அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47