England cricket team
நியூசி தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இத்தொடருக்கான பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் காயமடைந்தார். அதன் காரணமாக அவர் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Related Cricket News on England cricket team
-
இவர் தான் உலகக்கோப்பை அதிக ரன்களை விளாசுவார் - ஜாக் காலிஸ் கணிப்பு!
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸின் கம்பேக்கை விமர்சித்த டிம் பெயின்!
பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வில் இருந்து மீண்டும் திரும்ப வருகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டேன். அது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்; கொண்டாட்டத்தில் இங்கிலாந்து!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிகெட்டிலிருந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஓய்வு!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணியில் மீண்டூம் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்?
உலகக்கோப்பைத் தொடரிக் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை விளையாட வைப்பதற்காக, அந்த அணியின் ஒருநாள் கேப்டன் பட்லர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக தான் மிகப்பெரும் சவால் உள்ளது - நாசர் ஹூசைன்!
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்தி அடுத்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வு முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்துள்ளார். ...
-
சூப்பர் மேன் போல் பறந்து கேட்சைப் பிடித்த இங்கிலாந்து வீரர்; வைரல் காணொளி!
டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
Ashes 2023: காயம் காரணமாக ஜாக் லீச் தொடரிலிருந்து விலகல்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது - மொயீன் அலி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24