England cricket team
டி20 உலகக்கோப்பை: ரீஸ் டாப்லிக்கு மாற்றாக டைமல் மில்ஸ் சேர்ப்பு!
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹாபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.
நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
Related Cricket News on England cricket team
-
அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்!
இந்த வருட இறுதி வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனப் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - மொயீன் அலி!
டி20 உலக கோப்பையை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதை சுட்டிக்காட்டிய மொயின் அலி, இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ...
-
PAK vs ENG: இங்கிலாந்து அணிக்கு திரும்பும் நட்சத்திரம்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
இங்கிலாந்திற்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை - அலெக்ஸ் ஹேல்ஸ்!
இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என நினைக்கவில்லை என அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!
பேர்ஸ்டோவ்க்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்து அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல்லில் விளையாடியதால்தான் தனது தந்தை இறப்பதற்கு முன் கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அதிரடியைக் கைவிடப்போவதில்லை - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து என்ன ஆனாலும் அதிரடியை கைவிடப் போவதில்லை என அந்த கேப்டன் பென் ஸ்டோக் மீண்டும் சவால் விடுத்துள்ளார். ...
-
ENG vs SA, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பயிற்சி எடுக்க போதிய நேரமில்லை - ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஜாஸ் பட்லர் பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ஒருநாள் அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ், ரூட், பேர்ஸ்டோவ்; தலைமை ஏற்கும் பட்லர்!
இந்தியாவுடான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்திற்காக மோர்கன் செய்த சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஈயன் மோர்கன் இங்கிலாந்து அணிக்காக செய்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24