England team
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
Varun Aaron Prediction: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்யும் என முன்னாள் வீரர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on England team
-
ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பசீர்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் சோயப் பஷீர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்; இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 193 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விவ் ரிச்சர்ட்ஸ், எம்எஸ் தோனி சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - உலக சாதனை படைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்; காணொளி
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் ஜேமி ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
விக்கெட் கீப்பிங் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜுரெல் - காணொளி
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் துருவ் ஜூரெல் தனது அபாரமான கேட்சின் மூலம் ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன் - ஒல்லி போப்
பென் ஸ்டோக்ஸின் காயம் பெரிதளவில் இருக்காது என்று இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
3rd Test, Day 1: சதத்தை நெருங்கிய ஜோ ரூட்; வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 3000+ ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47