England tour
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள்: ரோஹித்தின் சாதனையை உடைக்க காத்திருக்கும் பட்லர்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இதையடுத்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on England tour
-
விண்டீஸூக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இன்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ...
-
ENG vs WI, 2nd T20I: விண்டீஸ் பேட்டர்கள் அதிரடி; இங்கிலாந்துக்கு 197 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ...
-
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENGW vs WIW, 3rd ODI: ஒருநாள் தொடரிலும் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ...
-
ENG vs IND: ரோஹிட், கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்; அறிமுகமாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ENG vs IND: மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணையும் ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. ...
-
Unofficial Test Day 1: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; வலுவான நிலையில் இந்திய ஏ அணி
இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 319 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs IND: இந்திய அணி லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கருண் நாயருக்கு இடமில்லை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47