England tour
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Related Cricket News on England tour
- 
                                            
ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். ... 
- 
                                            
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ... 
- 
                                            
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேரில் மிட்செல் - காணொளி!இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் பிடித்த கேச்ட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6) வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ... 
- 
                                            
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                            
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார். ... 
- 
                                            
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் சேர்ப்பு!நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிக்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அறிமுக விக்கெட் கீப்பர் ஒல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
NZ vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக விரருக்கு வாய்ப்பு!நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ... 
- 
                                            
ENG vs WI, 5th T20I: மழையால் ரத்தான ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        