For india
இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!
வாங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணி சென்னை வந்தடைந்து தங்களது பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் வங்கதேச அணியும் விரைவில் சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வங்கதேச அணியானது சமீபத்தில் தான் பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதுடன், இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Related Cricket News on For india
-
மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி கேப்டன் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs BAN, 1st Test: சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
வங்கதேச டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தனர். ...
-
IND vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்தியா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மெக்கல்லம், நிஷங்காவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னேவின் சாதனையை சமன் செய்யவுள்ள அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சிறப்பான சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தங்கள் இடத்தை இழக்கிறார்கள் என்று இந்திய அணியின் மூன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கணித்துள்ளார். ...
-
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை விட கேஎல் ராகுல் விளையாடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ அணியை வீழ்த்தி இந்தியா பி அணி அபார வெற்றி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பி அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய பி அணி 240 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47