For indian
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 11 போட்டிகளில் தலா 6 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
Related Cricket News on For indian
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் கண்டனம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்!
வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் நாங்கள் முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டி எங்கள் கைவசம் தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற ரன் ரேட்டே இருந்ததால் இந்த இலக்கை எங்களால் எளிதாக எட்ட முடியும் என்றே நினைத்தோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது . ...
-
ஐபிஎல் 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய யுஸ்வேந்திர சஹால்!
டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மெக்குர்க், அபிஷேக் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்!
ரோஹித் சர்மா போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர்கள் வரை நான் பேட்டிங் செய்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் அழுத்ததில் உள்ளனர் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
மருத்துவரின் ஆலோசனையையும் மீறி தோனி விளையாடி வருகிறார் - சிஎஸ்கே நிர்வாகி!
மகேந்திர சிங் தோனி முழு உடல் தகுதியுடன் இல்லாததாலும், அணியில் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இல்லாததாலும், அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என சிஎஸ்கேவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24