For pakistan
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் தொடக்க வீரர் ஆண்ட்ரிச் கஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் காலின் முன்ரோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்த இரண்டாவது விக்கெட்டிற்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய காலின் முன்ரோ 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on For pakistan
-
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: ஃபகர் ஸமான், சாம் பில்லிங்ஸ் அதிரடியில் லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கார்பின் போஷ்கிற்கு தடை வித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்கிற்கு ஓராண்டு தடை விதிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - விளக்கமளித்த பிசிபி!
பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேசிய வீரர்களை நோக்கி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
வீரர்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - மைக்கேல் பிரேஸ்வெல்!
இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது, சீசனை சிறப்பாக முடித்தது எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது என நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கூறியுள்ளார். ...
-
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 3rd ODI: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 3rd ODI: பிரேஸ்வெல், மாரியூ அரைசதம்; பாகிஸ்தானுக்கு 265 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47