For south africa
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான தொடக்கத்தையும் கொடுத்தனர். அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on For south africa
-
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்னேக் போஷ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக லாரா குட்ஆல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லாரா வோல்வர்ட் தலைமையிலான தென் ஆப்ப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஹென்ரிச் கிளாசென் நீக்கம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்த நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சிம்மன்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸை வீழ்த்தியது விண்டீஸ் மாஸ்டர்ஸ்!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபீல்டிங்கில் தான் இன்னும் முடிசூடா மன்னன் தான் என்று நிரூபித்த ஜாண்டி ரோட்ஸ் - காணொளி!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது அபாரமான ஃபீல்டிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: மீண்டும் சதம் விளாசிய வாட்சன்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ரச்சின் - வில்லியம்சன் எங்களுக்கான அடித்தளத்தை அமைத்தனர் - மிட்செல் சான்ட்னர்!
இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தனித்துவ சாதனைகளை படைத்த ரச்சின் ரவீந்திரா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வில்லியம்சன், ரவீந்திரா அபார சதம; தென் ஆப்பிரிக்காவுக்கு 363 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
நாங்கள் நல்ல கிரிக்கெட்டையும் விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
எங்கள் அணியைப் போலவே, தென் ஆப்பிரிக்காவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47