For zimbabwe
ZIM vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; கேன் வில்லியம்சன்னிற்கு ஓய்வு!
Zimbabwe vs New Zealand Test Series 2025: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன்னுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 07ஆம் தேதியும் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on For zimbabwe
-
2nd Test, Day 2: வியான் முல்டர் அபாரம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது. ...
-
2nd Test, Day 1: இரட்டை சதமடித்து மிரட்டியா வியான் முல்டர்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கார்பின் போஷ் சிறப்பு சாதனை படைத்துள்ளார். ...
-
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
-
1st Test, Day 1: பிரிட்டோரியஸ், போஷ் சதம்; ரன் குவிப்பில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ரஸ்ஸி வேண்டர் டுசென் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs SA: தொடரிலிருந்து விலகிய பவுமா; கேப்டனாக கேசவ் மஹாராஜ் நியமனம்!
ஜிம்பாப்பே டெஸ்ட் தொடரில் இருந்து டெம்பா பவுமா விலகிய நிலையில் கேசவ் மஹாராஜ் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs SA: ஜிம்பாப்வே டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையில் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47