From virat kohli
ராஜத் படித்தாரைப் பாராட்டிய விராட் கோலி!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்தஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ராஜ் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் பட்டிதாருக்கு வழங்கப்பட்டது.
Related Cricket News on From virat kohli
-
ஐபிஎல் 2022: விராட் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சித்த சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், கோலியின் கடந்த கால கேப்டன்ஸி குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா ஃபார்ம் குறித்து கங்குலி கருத்து!
ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் பற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார். ...
-
இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணிதான் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார். ...
-
அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல்லில் நான் கண்டிப்பாக அங்கம் வகிப்பேன் என்று டிவில்லியர்ஸ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை வெற்றியைக் கொண்டாடிய ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதும் விராட் கோலி, மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ...
-
ஐபிஎல் 2022: பட்லரை கலாய்த்த ஜோஸ் பட்லர்!
என்னிடம் போய் யோசனை கேட்க வந்தீர்களே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி கலாய்த்துள்ளார். ...
-
இந்தியாவுக்காக இதனை செய்தாக வேண்டும் - விராட் கோலி!
ஒரு கேப்டனாக இந்தியாவிற்கு உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் தொடர்ந்து ஒரு பேட்ஸ்மேனாக உலக கோப்பையை வெல்வதே தமது லட்சியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்திடம் பேசிட்டுத்தான் முடிவெடுக்கணும் - விராட் கோலி
ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் பேசிவிட்டு பிரேக் எடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியிருக்கிறார். ...
-
கோலியை விட கங்குலியே சிறந்த கேப்டன் - விரேந்திர சேவாக்!
கங்குலி புதிய வீரர்களை அறிமுகம் செய்தார், ஆதரவளித்தார் அணியைக் கட்டமைத்தார் கோலி இதை செய்யவில்லை என்று அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பியது குறித்து பேசிய விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கிங் கோலி; ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
என் வாழ்கையில் மிகவும் அழகான நாட்களில் நான் உள்ளேன் - விராட் கோலி
கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பு வெளியிடுவேன் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ளார். ...
-
விராட் கோலி கோப்பையை வெல்லாததற்கு நான் தான் காரணம் - ஷேன் வாட்சன்
கடந்த 2016 ஐபிஎல்லில் கோலி கேப்டன்சியில் ஆர்சிபி தான் கோப்பையை வென்றிருக்க வேண்டும். ஆனால் தன்னால் அது முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலும் ஹால் ஆஃப் ஃபேமை அறிமுகம் செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24