Gavaskar trophy
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Gavaskar trophy
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அந்த நாள் என்னைச் சுற்றி நிறைய மகிழ்ச்சி இருந்தது - கபா வெற்றி குறித்து ரிஷப் பந்த்!
நான் அப்பொழுது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் எனக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருந்தது என கபா டெஸ்ட் வெற்றி குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் மனம் திறந்துள்ளார். ...
-
நான் இல்லாம ஜடேஜா இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஜடேஜா இல்லாம நான் இல்லை, நான் இல்லாம ஜடேஜா இல்லை. இதை 2-3 வருடத்திற்கு முன்பு தான் இதை நான் உணர்ந்தேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார். ...
-
அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில் தனது சாதனைகளுக்கு கூட இடமளிக்காமல் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 4th Test: ஷுப்மன், விராட் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 4th Test: புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை தொட்டுள்ளார். ...
-
IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள கருத்தால் பிரச்சினை கிளம்பியுள்ளது. ...
-
எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
எல்லா நேரங்களிலும் நான் அடிக்க விரும்பினேன், இதைத்தான் துணைக் கண்டத்தில் நான் வழக்கமாகச் செய்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 4th Test: உஸ்மான கவாஜா அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலி அணி 255 ரன்களை எடுத்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என வசீம் ஜாஃபர் எச்சரிக்கை எடுத்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு ஓய்வளித்தது தவறான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வளித்தது முட்டாள் தனமான முடிவு என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24