Gt cup
உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்? கோரிக்கை வைத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை கடந்த ஜூன் மாத இறுதியில் மும்பையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் போட்டிகள் நடக்க உள்ளது. 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 9 மைதானங்கள்லும் லீக் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது அக்டோபர் 15 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நவராத்திரி விழா மற்றும் பாதுகாப்பு காரணமாக போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த போட்டி மட்டுமின்றி, மற்ற 9 போட்டிகளின் தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டது.
Related Cricket News on Gt cup
-
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான் - மஹீஷ் தீக்ஷனா!
பிரஷரான சூழல்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதே தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
-
இந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முத்திரைப் பதிப்பார்கள் - கிரேக் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பென் ஸ்டோக்ஸின் கம்பேக்கை விமர்சித்த டிம் பெயின்!
பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வில் இருந்து மீண்டும் திரும்ப வருகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டேன். அது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். ...
-
நிச்சயம் இந்திய அணி அரையிறுதியில் விளையாடும் - ஏபிடி வில்லியர்ஸ்!
எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயம் இந்தியா இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
நெருப்பில் நடந்து வித்தியாசமாக பயிற்சி மேற்கொள்ளும் வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான அனல் பறக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ...
-
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார். ...
-
விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சோயிப் அக்தரின் கருத்துக்கு முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் விலகல்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக விளகியுள்ளனர். ...
-
திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சமீபத்தில் ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர விரர் லஹிரு திரிமான்னேவின் ஓய்வு முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது. ...
-
10ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago