Gt vs dc probable xi
இந்தியா vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணியுடன் மெல்பர்ன் மைதானத்தில் மோதுகிறது.
அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி இருந்தது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்துடனான போட்டியில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்க வைக்க முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Gt vs dc probable xi
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2ஆவது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் சிட்னியில் மோதுகின்றன. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. ...
-
ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. ...
-
நியூசிலாந்து vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ...
-
இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நாளை அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஜிம்பாப்வே vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நியூசிலாந்து vs இங்கிலந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாகிஸ்தான்?
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான்-ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போட்டியில் கிடைக்கப் போகும் வெற்றி, தோல்விதான் மூன்று அணிகளின் அரையிறுதி வாய்ப்பை கிட்டதிட்ட உறுதி செய்யும். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தான் vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: பெர்த்தில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் நாளை கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47