Hardik pandya
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாரகி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்டவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளதால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதன்படி நடப்பு சீசனில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
Related Cricket News on Hardik pandya
-
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான டிஒய் பாட்டில் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா ரிலையன்ஸ் ஒன் அணியின் கேப்டானக செயல்படவுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவது ரோஹித் சர்மா தான் - ஜெய் ஷா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார். ...
-
பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
காயத்திலிருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை அணியில் ஷிவம் தூபேவுக்கு இடமுண்டா? - ராகுல் டிராவிட் பதில்!
முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் இந்த இருவரை தேர்வு செய்ய வேண்டும் - ஜாகீர் கான்!
இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லும் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து விலகுவார் என்று அந்த அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
ஷிவம் தூபே நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
ஷிவம் தூபே இதே போல செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தாலும் உலகக்கோப்பையில் தேர்வாக துபேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் ஊக்கத்தை கொடுத்துள்ளார். ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்!
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மும்பை அணி தரப்பில் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ...
-
அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா!
ஹர்திக் பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவை டிரேடிங்கில் வங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24